பெருங்காயத்தினால் கிடைக்கும் பலன்கள்

Loading… மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. உணவின் ருசியில் மசாலா பொருட்களுக்கு எந்தளவுக்கு பங்கு உள்ளதோ, அதேஅளவு அதனை தயார் செய்யும் போது உண்டாகும் மணத்திலும் உண்டு. இந்திய சமையலில் உள்ள மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. இதற்கு காரணம் உணவில் ஒரு தனித்துவமான சுவையையும், மணத்தையும் அளிப்பதே ஆகும். சமைக்காத சமயங்களில் பெருங்காயத்தின் மணம் பலராலும் வெறுக்கத்தக்க அளவு இருக்கும் … Continue reading பெருங்காயத்தினால் கிடைக்கும் பலன்கள்